கோழி தன் குஞ்சுகளை
kozhi than kunjugalai
கோழி தன் குஞ்சுகளை கூட்டி சேர்ப்பது போல கூவி அழைக்கிறாரே ஜீவன் தந்த இரட்சகர்
சாக்கு போக்கு சொல்லாமல் ஜல்தியாய் ஓடி வந்து காக்கும் செட்டைகளின் கீழ் கண்டடைவாய் இரட்சிப்பு
தினமும் ஜெபிப்பதாலும் வேதம் வாசிப்பதாலும் திட்டமாய் இயேசு நாதர் செட்டையின் கீழ் இருப்பாய்