கூப்பிட்ட வேளையிலே ஓடி வந்தீரே
kooppitta velaiyilae odi vandheerae
கூப்பிட்ட வேளையிலே ஓடி வந்தீரே குறைகளெல்லாம் தீர்த்து புது பெலன் தந்தீரே-2
நன்றி அப்பா நன்றி அப்பா இயேசப்பா நன்றி அப்பா -2
1. கானாவூர் கல்யாண வீட்டில் சீசர் ஓடு வந்தீரே கற்சாடி தண்ணீரை கனி இரசமாய் மாற்றினீரே-2 நிந்தை அவமானம் நீக்கிவிட்டீரே_2 (சர்வ வல்ல தேவனே எங்கள் இயேசப்பா)
2. மரியாள் மார்தாலின் கண்ணீரை கண்டவர் மரித்த லாசருவை உயிரோடு எழுப்பிநீர் -2 அனாதையா விடாமல் ஆதரவு கொடுத்தீரே-2 (சர்வ வல்ல தேவனே எங்கள் இயேசப்பா )
3. 38 வருஷமாக வியாதியிலே கிடந்தவனை-2 படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொன்னீரே-2 வியாதியை சிலுவையிலே சுமர்ந்து தீர்த்து முடிதீரே -2 சர்வ வல்ல தேவன் எங்கள் ஏசப்பா