கூடிக்கூடி ஆராதிக்கின்றோம்
koodikkoodi aaraadhikkindrom
கூடிக்கூடி ஆராதிக்கின்றோம் கூட்டமாக ஆராதிக்கின்றோம் குழுவாக ஆராதிக்கின்றோம் குடும்பமாக ஆராதிக்கின்றோம்
ஆராதனை ஆராதனை அப்பாவுக்கே ஆராதனை ஆராதனை ஆராதனை ஐயாவுக்கு ஆராதனை
பாடி பாடி ஆராதிக்கின்றோம் பரிசுத்தரே ஆராதிக்கின்றோம் பயத்தோடு ஆராதிக்கின்றோம் பணிந்து உண்மை ஆராதிக்கின்றோம்
நடனத்தோடு ஆராதிக்கின்றோம் நாதா உண்மை ஆராதிக்கின்றோம் நல்லவரே ஆராதிக்கின்றோம் நன்றி சொல்லி ஆராதிக்கின்றோம்
துதிகளோடு ஆராதிக்கின்றோம் வரிகளோடு ஆராதிக்கின்றோம் களிப்போடு ஆராதிக்கின்றோம் காண்பவரை ஆராதிக்கின்றோம்