கொஞ்சும் தமிழ் மொழியாலே
konjum thamizh mozhiyaalae
கொஞ்சும் தமிழ் மொழியாலே தாலாட்ட வா பிஞ்சு நெஞ்சு பாலகனே நீ தூங்க வா
அன்னை மேரி ஈன்றெடுத்த அழகு வெண்ணிலவே அழகுருவாய் வந்த அதிசய மலரே ஆரிராரிராரிரோ ஆரிராரிராரிரோ
விடியலின் விண்விளக்கே தாலாட்டவா வெற்றி தரும் மன்னவனே தாலாட்ட வா ஆண்டவனின் அதிசயமே தாலாட்ட வா அருட்தரும் கண்மணியே தாலாட்ட வர் ஆரிராரிராரோ ஆரிராரிராரிரோ