கொஞ்ச காலம் தான்
konja kaalam thaan
கொஞ்ச காலம் தான் இந்த வாழ்க்கைதான் நெஞ்சமே இதை நினை
எத்தனையோ புகழ் வந்திடலாம் எவ்வளவோ வசதி பெருகிடலாம்
நெஞ்சமே இயேசுவை தஞ்சமாய் ஏற்றுக்கொள் - 2
1. தாய் தந்தை அன்பு பிரிந்திடலாம் தம்பி தங்கை உறவு முறிந்திடலாம்
2. நம்பினதும் நழுவி போய்விடலாம் வெம்பி வெம்பி மனதில் அழுதிடலாம்
3. கூடுவிட்டு ஆவி போனவுடன் கூட ஒன்றும் உன்னோடு வருவதில்லை
4. வாழும் வாழ்க்கை ஒரு வாடகை தான் நேரம் வந்தால் வாழ்வு முடிந்திடும்தான்.