கொண்டாட்டம் எனக்கு
kondaattam enakku
கொண்டாட்டம் எனக்கு கொண்டாட்டம் சுகமானேன் இயேசுவின் நாமத்தால் கைகள் சுகம் ஆனது கால்கள் சுகம் ஆனது துள்ளிகுதித்து கைகள் தட்டிப் பாட்டு பாடுவேன் அல்லேலூயா ஆமென்
கோலியாத்தை வீழ்த்திட தாவீதை உயர்த்திய கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்திடுவாரே அல்லேலூயா ஆமென்