கோணாலான பாதையெல்லாம்
konaalaana paadhaiyellaam
கோணாலான பாதையெல்லாம் நேராகுதே கரடாண பாதையெல்லாம் சமமாகுதே
தண்ணீ மேல நடந்து அக்கினிய கடந்து சாகாம பிழைச்சிருப்போமே
நாங்க விசுவாச வித்தியாச ஆளு எதற்கும் அஞ்சாத அசாராத ஆளு
1. மவுண்ட்ட போல தான் பிரச்சனைகள் வந்தாலும் மண்ணோடு மண்ணாக்கும் மன்னவரு என்னோடு
எரிகோ சாம்பலப்பா ஆராதிக்கும் எங்கள் முன்னே
2. ஆல் த வேல்டுக்கு க்கும் ஆண்டவரு என் அப்பாதான் ஆணை இட்டாலே அதிரும் பார் சும்மா தான்
கையை உயர்த்தினாலே கடலே அடங்குமம்பா