கொல்கொதா கொலைமரம்
kolgodhaa kolaimaram
கொல்கொதா கொலைமரம் பார்க்கவே பரிதாபம் துங்கன் இயேசு நாதனார் தொங்கும் காட்சி பார் இதோ!
1. கை காலை ஆணி பீறிட்டே குருதி புரண்டு ஓடிற்றே முள்ளினால் ஓர் கிரீடமே சூட்டினார் மா பாதகர்
2. கல்வாரி நாதர் இயேசுவை பற்றி நீயும் வந்திட்டால் தூசியான உன்னையும் மேசியா கைத் தூக்குவார்