கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை
koduppadhan inbam peruvadhil illai
கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை தந்தேன் என்னையே அன்புடனே
சரணடைந்தேனே சரணடைந்தேனே ஆவியே உம்மிடம் சரணடைந்தேன் ( 2 )
1. தருவதில் பெறுவோம் விண்ணக வாழ்வை ! தந்தேன் என்னையே அன்புடனே ( 2 )
2. பொன்னோ பொருளோ என்னிடம் இல்லை - தந்தேன் என்னையே அன்புடனே ( 2 )
3. அப்பமும் ரசமும் தருவதன் வாழ்வில் தந்தேன் என்னையே அன்புடனே ( 2 )