கோடா கோடி நன்றி சொன்னால்
kodaa kodi nandri sonnaal
கோடா கோடி நன்றி சொன்னால் உமக்கு போதுமா நீங்க எனக்கு செய்த உதவி மறக்க முடியுமா-2
கணக்கு வைக்கல அப்பா கணக்கு வைக்கல-2 நீங்க எனக்கு செய்த உதவி கணக்கு வைக்கல-2-கோடா கோடி
1.நாளைய தினத்தை குறித்து கவலை படாதே இன்றைய நாளுக்கு நன்றி சொல்லிடு-2 உனது தேவைகளை நாள்தோறும் தருவேனே-2 உன்னை என் பிள்ளையை போல் பாதுகாப்பேனே-2-கணக்கு
2.உன்னிடம் இருப்பது பிறருக்கு கொடுப்பது என் தேவனுக்கு அது பிரியமானது-2 நீ போகும் பாதைகளில் உன்னோடு வருவேனே-2 உன்னை என் கரத்துக்குள்ளே மறைத்து வைப்பேனே-2-கணக்கு