கிழியத்தக்க அமிழத்தக்க அற்புதங்கள்
kizhiyathakka amizhathakka arpudhangal
கிழியத்தக்க அமிழத்தக்க அற்புதங்கள் வார்த்தையாலே - தேவனின் வார்த்தையாலே சொல்லைக் கேட்டு வலையைப் போட்டால் அற்புதங்கள் பார்க்கலாமே- நம் வாழ்வில் பார்க்கலாமே
வெறும் படகை நிறுத்தினான் வெறும் வலையை அலசினான் -2 அங்கு கர்த்தரின் வார்த்தை வந்ததே - 2
1.ஐந்தப்பமும் ரெண்டு மீனும் ஐயாயிரம் பேரை போஷித்ததே நீ நம்பினால் நீ விரும்பினால் -2 உன் கையிலிருப்பதை அற்புதமாக்குவார் -2
வெறும் படகைப் போலவா வெறும் வலையைப் போலவா இன்று கர்த்தரின் வார்த்தை வந்ததே - 2
2.சாரிபாத்தில் சாகப் போன விதவையும் மகனையும் கர்த்தர் காத்தாரே -2 கொஞ்ச எண்ணெயும் கொஞ்ச மாவும் பஞ்ச காலம் முழுவதும் வந்ததே-2
வெறும் படகைப் போலவா வெறும் வலையைப் போலவா இன்று கர்த்தரின் வார்த்தை வந்ததே
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku