கிருபையே கிருபையே நித்தமும்
kirubaiyae kirubaiyae nithamum
கிருபையே கிருபையே நித்தமும் தான் உந்தன் கிருபையே – 2 சத்தியம் ஜீவன் வழியுமான தெய்வக் குமாரன் கிருபையே
வரண்ட ஆத்துமாவின் தாகம் தீர செய்யவல்ல உன்னத ஆவியால் என்னை நிரப்பும் கிருபையே
புதிய கிருபையே காலைதோறும் சூழ்ந்திடுதே யேதானை கடக்கையில் கூட செல்லும் கிருபையே
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Am D G G Am G C G D G G G C D G G D C D G G G C D G G D C D G