கிருபையே கிருபையே
kirubaiyae kirubaiyae
பல்லவி
கிருபையே கிருபையே நித்தம் என்னை சுமந்தது உம் கிருபையே
பல்லவி
கிருபையே கிருபையே நித்தம் என்னை சுமந்தது உம் கிருபையே
வாழ முடியுமா என நினைத்த வேளையுண்டு என்ன செய்வேனோ என பயந்த நேரமுண்டு
என்னை நினைத்தீரையா வாழ வைத்தீரையா என்னை நினைத்தீரையா தூக்கி சுமந்தீரையா (கிருபையே கிருபையே..)
வாழ முடியுமா என பயந்த நேரமுண்டு என்ன செய்வேனோ என நினைத்த வேளையுண்டு
தூக்கி சுமந்தீரையா வாழ வைத்தீரையா தூக்கி சுமந்தீரையா வாழ வைத்தீரையா (கிருபையே கிருபையே..)