கிருபையே எல்லாம் கிருபையே
kirubaiyae ellaam kirubaiyae
கிருபையே எல்லாம் கிருபையே கிருபையே உந்தன் கிருபையே கிருபையே எல்லாம் கிருபையே கிருபையே உந்தன் கிருபையே
நான் நலமானதும் சுகமானதும் உந்தன் கிருப - 2
கிருபையே எல்லாம் கிருபையே கிருபையே உந்தன் கிருபையே
1.நீதி என்றால் என்னவென்றே தெரியாதெனக்கு பாவம் என்றால் என்வென்றே தெரியாதுமக்கு -2 நீதியை கொடுத்தீர் பாவம் எடுத்தீர் -2 பரிகாரியாய் பலியானீரே சிலுவை மீதிலே -2
2.ஆசீர்வாதம் என்னவென்றே தெரியாதெனக்கு சாபமென்றால் என்னவென்றே தெரியாதுமக்கு -2 ஆசீர்வதித்தீர் சாபம் எடுத்தீர் - 2 பரிகாரியாய் பலியானீரே சிலுவை மீதிலே -2
3.செழிப்பென்றால் என்னவென்றே தெரியாதெனக்கு வறுமையென்றால் என்னவென்றே தெரியாதுமக்கு -2 செழிப்பைக் கொடுத்தீர் வறுமை எடுத்தீர் -2 பரிகாரியாய் பலியானீரே சிலுவை மீதிலே – இதற்காய் -2 பரிகாரியாய் பலியானீரே சிலுவை மீதிலே
4.சுகம் என்றால் என்னவென்றே தெரியாதெனக்கு வியாதி என்றால் என்னவென்றே தெரியாதுமக்கு -2 சுகத்தை கொடுத்தீர் வியாதிகள் எடுத்தீர் -2 பரிகாரியாய் பலியானீரே சிலுவை மீதிலே -2
கிருபையே கிருபையே கிருபையே எல்லாம் கிருபையே கிருபையே உந்தன் கிருபையே கிருபையே தேவ கிருபையே நான் நலமானதும் சுகமானதும் உந்தன் கிருபை – 2 நான் நலமானதும் சுகமானதும் உந்தன் கிருப…..