கிருபையே எல்லாம் கிருபையே
kirubaiyae ellaam kirubaiyae
கிருபையே எல்லாம் கிருபையே கிருபையே எல்லாம் கிருபையே - 2 நான் நலமானதும் சுகமானதும் உங்க கிருபை - 2
பாவம் என்றால் என்னவென்று தெரியாது உமக்கு நீதி என்றால் என்னவென்று தெரியாது எனக்கு - 2 என் பாவத்தை எடுத்தீர் நீதியை கொடுத்தீர் -2
பரிகாரியாய் பலீயானீரே சிலுவைமீதிலே -2
வறுமை என்றால் என்னவென்று தெரியாது உமக்கு செழிப்பு என்றால் என்னவென்று தெரியாது எனக்கு - 2 என் வறுமையை எடுத்தீர் செழிப்பை கொடுத்தீர் - 2
சாப வாழ்வு என்னவென்று தெரியாது உமக்கு ஆசீர்வாதம் என்னவென்று தெரியாது எனக்கு - 2 என் சாபம் எடுத்தீர் ஆசீர்வதித்தீர் - 2
வியாதி என்றால் என்னவென்று தெரியாது உமக்கு சுகம் என்றால் என்னவென்று தெரியாது எனக்கு - 2 என் வியாதியை எடுத்தீர் சுகத்தை கொடுத்தீர் - 2
பயம் என்றால் என்னவென்று தெரியாது உமக்கு ஜெயம் என்றால் என்னவென்று தெரியாது எனக்கு - 2 என் பயத்தை எடுத்தீர் ஜெயத்தை கொடுத்தீர் - 2
கோபம் என்றால் என்னவென்று தெரியாது உமக்கு சாந்தம் என்றால் என்னவென்று தெரியாது எனக்கு - 2 கோபத்தை எடுத்தீர் (என்) சாந்தத்தை கொடுத்தீர் (உங்க)
தீமை என்றால் என்னவென்று தெரியாது உமக்கு நன்மை என்றால் என்னவென்று தெரியாது எனக்கு - 2 தீமையை எடுத்தீர் (என்) நன்மையை கொடுத்தீர் (உங்க)
தோல்வி என்றால் என்னவென்று தெரியாது உமக்கு வெற்றி என்றால் என்னவென்று தெரியாது எனக்கு - 2 தோல்வியை எடுத்தீர் (என்) வெற்றியை கொடுத்தீர் (உங்க)
Try (ட்ரை) பண்ணி பண்ணி பண்ணி Try (ட்ரை) பண்ணி பண்ணி பண்ணி தோல்வி அடைந்தேன் எல்லாம் உம்மிடம் கொடுத்துவிட்டு வெற்றி அடைந்தேன் இது எல்லாம் இது எல்லாம் இது எல்லாம் இது எல்லாம்