கிருபை உள்ளவர் வந்தனம்
kirubai ullavar vandhanam
கிருபை உள்ளவர் வந்தனம் இரக்கம் உள்ளவர் வந்தனம் தயவு உள்ளவர் வந்தனம் இரக்கம் உள்ளவர் வந்தனம்
வந்தனம் வந்தனம் இயேசுவே வந்தனம் - 2
வார்த்தைகளை அனுப்பிடும் தேவனே வந்தனம் சுகங்களை தருபவர் கர்த்தரே வந்தனம் மீட்பையும் ரட்சிப்பையும் தந்து என்னை நடத்திடும் இயேசுவே உமக்கே என்றென்றுமே ஸ்தோத்திரம்
ஜீவனை தருபவர் தேவனே வந்தனம் மீட்பை தருபவர் தேவனே வந்தனம் நன்மையையும் கிருபையையும் தந்து என்னை நடத்திடும் இயேசுவே உமக்கே என்றென்றுமே ஸ்தோத்திரம்