கிருபை தாருமே என் கர்த்தவே
kirubai thaarumae en karthavae
கிருபை தாருமே என் கர்த்தவே எந்த நேரமும் உம்மைக் கூப்பிட கிருபைத் தாருமே என் கர்த்தாவே
1.யாபேஸ் கூப்பிட்டார், கர்த்தர் கேட்டார் தீங்கு நாட்களில், அவரை காத்தார்
2.அன்னாள் அழுதாள், கர்த்தர் கேட்டார் ஏற்ற நாட்களில், பிள்ளை கொடுத்தார்
3.ஆசா கூப்பிட்டார், கர்த்தர் கேட்டார் சத்துரு சேனையை, முறிய அடித்தார்
4.நாமும் கூப்பிட்டால், கர்த்தர் கேட்பார் எல்லாம் நமக்கு, வாய்க்கச் செய்வார்