கிருபை தாரும் தேவனே
kirubai thaarum devanae
கிருபை தாரும் தேவனே -4 உம் கிருபை தாங்கிடும் -2 கிருபை தாரும் தேவனே -2
பாவத்தை வெறுக்க இருக்க கிருபை தாரும் சுத்தமாய் வாழ கிருபை தாரும் -2 சாத்தானை ஜெயிக்க கிருபை தாரும் (சாட்சியாய் வாழ கிருபை தாரும்) -2
ஜெபத்தில் நிற்க கிருபை தாரும் ஜெயித்து வாழ கிருபை தாரும் -2 சுகத்தை பெற்றிட கிருபை தாரும் (உமக்காய் வாழ கிருபை தாரும்) -2
கனிகள் கொடுக்க கிருபை தாரும் வரங்கள் ஜோலிகே கிருபை தாரும் -2 ஊழியம் செய்ய கிருபை தாரும் (உமக்காய் இருக்க கிருபை தாரும்) -2