கிருபை சொரிந்திடுமே உமது
kirubai sorindhidumae umadhu
கிருபை சொரிந்திடுமே -உமது கிருபையின் அரசே! சபையின் சிரசே
1. அருள் மாரி பெற்றிடவே-ஆ ஆ! காரிருள் அகன்றிடவே பார் பாவிகள் பரன் அடி பணிய,
2. இயேசுவின் நாமத்தை-ஆஆ! நேசர்கள் உயர்ந்திடவே பேசும் அடியார் பெலன் அடைந்திடவே
3. உன்னத பெலன் ஈய-ஆ! ஆ! வன்மையுடன் நடக்க கன்மலை! உம்மை பின் தொடர்,
4. ஆதிச்சபையின் போல் ஆ ஆ ! ஆவியின் வரங்களால் அலங்கரித்து எமை ஆட்கொண்டு மது, தூயன் உம்மைத் துதிக்க ஆ ஆ தூய்மை அகம் தரிக்க காய முழுவதும் உமக்கே படைக்க, ஆயத்தம் ஆகிடவே-ஆஆ நாயகன் வருகையிலே மாயமான யாவையும் அகற்ற,