கிருபை நிறைந்தவரே
kirubai niraindhavarae
கிருபை நிறைந்தவரே என்னை ஆளும் பரிசுத்தரே இரக்கம் நிறைந்தவரே என்னை மாற்றின பரிசுத்தரே நன்றி இயேசு நாதா - உமக்கு நன்றி இயேசு நாதா
கனி கொடுக்கா மரமாக இருந்தேன் நான் அடியில் கோடாரியும் இருந்ததை மறந்தேன் நான் நீர் என்னை வெட்டிருக்கலாம் இல்லை அழித்திருக்கலாம் - உங்க கிருபையினாலே மனம் திரும்ப வைத்தீரே உமக்கு நன்றி இயேசு நாதா -2
கல்லு முள்ளு நடைபாதையில் விழுந்த விதை நான் நல்ல கனி கொடுக்கும் மரமாக வளர வைத்தீரே -2