கிருபை மேல கிருபை
kirubai mela kirubai
பாவியான என்னை பரிசுத்தமாக்கி பாவமெல்லாம் கழுவின தேவனே உலகம் என்னை வெறுத்த போதும் என்னை என்றென்றும் ஆதரிக்கும் வேந்தனே நான் தடுமாறி விழுந்தபோதும் தவறுகள் பல நான் செய்தபோதும் மன்னித்தார் மன்னித்தார் மண்ணான என்னை மன்னித்தார் கிருபை உங்க கிருபை தான் கிருபை தேவன் தந்த கிருபைதான்
கிருபை மேல கிருபை நான் நிக்கிற கிருப கிருபை மேல கிருபை என்னை நடத்துர கிருப - 2 நான் நிக்கிற கிருப என்னை நடத்துர கிருபை - 2 எல்லாமே உங்க கிருபை - ஐயா - 2
உங்க கிருபை உங்க கிருபை உங்க கிருபை உங்க கிருபை
பாவியான என்னையும் கண்ட கிருபை பரிசுத்தம் ஆக்கியது உங்க கிருபை - 2 பரிகாரம் செய்ததும் உங்க கிருபை - 2 பயன்படுத்தி வருகிறதும் உங்க கிருபை - 2
தாழ்த்தப்பட்ட என்னையும் உயர்த்திய கிருபை விழுந்துபோன என்னையும் தூக்கின கிருபை - 2 பரதேசியான என்னை கண்ட கிருபை - 2 சொந்தக்காரன் ஆக்கியது உங்க கிருபை - 2
கருவில் என்னை கண்டதும் உங்க கிருபை கண்மணிபோல் காத்ததும் உங்க கிருபை - 2 கண்ணீரை துடைச்சதும் உங்க கிருபை - 2 வெட்கப்பட்ட இடத்தில் என்னை உயர்த்திய கிருபை - 2