கிருபை… கிருபை… நம் தேவனின் மாறாத
kirubai… kirubai… nam devanin maaraadha
கிருபை… கிருபை… நம் தேவனின் மாறாத கிருபை கிருபை… கிருபை… நம் இயேசுவின் மாறாத கிருபை…
அனுதினமும் நம்மை நடத்திடும் அற்புத தேவனின் கிருபை
பாவத்தை மன்னிக்கும் கிருபை – நம் சாபத்தை போக்கிடும் கிருபை
நமக்காய் ஜீவன் தந்த கிருபை – நம்மை நாள்தோறும் பாதுகாக்கும் கிருபை
பரிச்சுத்தமாக்கிடும் கிருபை – நம்மை பரலோகம் சேர்த்திடும் கிருபை – கிருபை
எத்தனை இழப்புகள் வந்தாலும் – நம்மை தாங்கி நடத்திடும் கிருபை – கிருபை
நம்மை விட்டு விலகாத கிருபை நமக்காய் பரிந்து பேசும் கிருபை