கிருபை கிருபை கிருபை கிருபையே
kirubai kirubai kirubai kirubaiyae
கிருபை கிருபை கிருபை கிருபையே என்னை வாழவைத்த தேவகிருபையே
1.தாழ்வில் என்னை கண்ட கிருபையே தாங்கி அணைத்த தேவ கிருபையே
2.விக்கினங்கள் கடந்து போகுமட்டும் செட்டைகளில் மறைத்த கிருபையே
3.மலைகள் விலகிச் சென்ற போதிலும் என்னை விட்டு மாறாதக் கிருபையே
4.வாசல் எல்லாம் அடைத்த போதிலும் புது வழிகள் திறந்த கிருபையே