கிருபை கிருபை என்றென்றும் உள்ள தேவ கிருபை
kirubai kirubai endrendrum ulla deva kirubai
கிருபை கிருபை... என்றென்றும் உள்ள தேவ கிருபை-2
1.கஷ்டத்தின் நேரத்திலும் கிருபை நஷ்டத்தின் நேரத்திலும் கிருபை-2 கண்ணீரை துடைக்கும் உம் கிருபை கரம் பிடித்து நடத்தும் உம் கிருபை-2-கிருபை
2.பெலவீன நேரத்திலும் கிருபை (என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை-2 சோர்ந்து போன நேரத்திலும் கிருபை நம்மை சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை-2-கிருபை
3.தாழ்மையுள்ளவருக்கு கிருபை தாராளமாய் கிடைக்குமே கிருபை-2 தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபை அவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை-2-கிருபை