கிருபை கிருபை
kirubai kirubai
கிருபை கிருபை என்றுமுள்ள தேவ கிருபை – 2
கஷ்டத்தின் நேரத்திலும் கிருபை நஷ்டத்தின் நேரத்திலும் கிருபை கண்ணீரை துடைக்கும் உம் கிருபை கரம் பிடித்து நடத்தும் கிருபை – கண்ணீரை – கிருபை (2)
பெலவீன நேரத்திலும் உம கிருபை (என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை சோர்ந்து போன நேரத்திலும் கிருபை என்னை(நம்மை) சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை சோர்ந்து — கிருபை
தாழ்மை உள்ளவருக்கு கிருபை தாராளமாய் கிடைக்குமே கிருபை – தாழ்மை தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபை அவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை – தெய்வ –– கிருபை