கிருபை இரக்கம் நிறைந்த ஓர்
kirubai irakkam niraindha or
கிருபை இரக்கம் நிறைந்த ஓர் கிருபாசனம் ஆ தோன்றிடுதே தருணமேதும் எங்கிலும் நல்ல சகாயம் பெற்றிட ஏற்றதுவே
கிருபையே பெருகுதே கல்வாரியினின்று பாய்ந்திடுதே என்னுள்ளம் நன்றியால் பொங்கி வழியுதே என்ன என் பாக்கியமிதே
நம்மைப் போலவே சோதிக்கப்பட்டும் நாதனோர் பாவமுமற்றவராய் நாளும் நம் குறைகள் கண்டுருகும் நல்ல ஆசாரியர் நமக்குண்டு
நம் பெலவீனத்தில் அவர் பெலன் நல்கிடுவார் பரிபூரணமாய் நாடுவோமே மாறா கிருபையை நமக்காயே அவர் ஜீவிப்பதால்
வானங்களின் வழியாய் பரத்தில் தானே சென்ற இயேசுவாம் எமது மா பிரதான ஆசாரியரை பற்றிடுவோம் நோக்கி நம்பிக்கையாய்
பிதாவண்டை சேரும் சுத்தர்கட்காய் சதா பரிந்து பேசியே நிற்போர் இதோ எம்மையே முற்று முடிய இரட்சிக்க வல்லமையுள்ளவரே
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D G Em
A D
D G Em
A7 D
Bm D
Bm A G D
D G
Em
A D
D G Em
A D
D G Em
A7 D
D G Em
A D
D G Em
A7 D
D G Em
A D
D G Em
A7 D
D G Em
A D
D G Em
A7 D