கிருப மேல கிருப தந்தாரே
kiruba mela kiruba thandhaarae
கிருப மேல கிருப தந்தாரே.. கிருப கிருப மேல கிருப தந்தாரே கிருப..
கிருப கிருப super கிருப கிருப கிருப amazing கிருப - (2) கிருப மேல
1.தகுதி இல்லா என் மேல கிருப தந்தாரே தன்னையே எனக்காக தந்து விட்டாரே (2)
2.ஒன்றுமில்லா என்னை உயர்த்தின கிருப ஒரு போதும் கை விடாமல் கரம் பிடித்த கிருப (2)
3.ஊழியத்தின் பாதையில் நடத்தின கிருப உருவாக்கி என்னை உயர்த்தின கிருப (2)