கிருப கிருப மேல கிருபை தந்திர்
kiruba kiruba mela kirubai thandhir
கிருப கிருப மேல கிருபை தந்திர் புதிய நாளை ௭னக்கு தந்திர்..... (2)
நன்றி.... (14)
1.இதுவரையில் நடத்தி வந்த ௭பிநேசர் நீர்தானே இனியும் ௭ன்ன நடத்திடுவார் பரிசுத்தர் நீர்தானே.... (2)
2.௭ன் குறைவு௧ளை நீர் நிறைவா௧்௧ினீர் ௭பிநேசர் நீர்தானே ௭ன் ௧ண்ணீரையும் ஆனந்தமாய் மாற்றினவர் நீர்தானே... (2)
3.தோற்ற என்ன ஜெயிக்க வைத்த எபினேசர் நீர்தானே இழந்து போன என் ஸ்தானத்தையே திரும்ப தருபவரே
4. கடனேயில்லா வாழ்க்கை தந்த எபிநேசர் நீர் தானே வறண்டு போன என் வாழ்க்கையெல்லாம் செழிப்பாய் மாற்றீனீரே