கிறிஸ்துவுக்காய் எழும்பிடும்
kiristhuvukkaay ezhumbidum
கிறிஸ்துவுக்காய் எழும்பிடும் சேனை வீரே சேனைகளின் கர்த்தர் நம் முன்னே செல்கிறார் அவர்ராஜாதி ராஜன் தேவாதி தேவன் கர்த்தாதி கர்த்தன் அஞ்சிடாதே
பார்வோனின் படைகண்டு அஞ்சிடாதே பரம தேவன் நம் துணை நிற்கிறார் பாரதத்தை நாம் சுதந்தரிப்போம் பரிசுத்தர் கொடி ஏற்றுவோம் நம் வெற்றி நமக்கே வெற்றி நமக்கே
உனக்கு எதிரான ஆயுதங்கள் வாய்க்காதே என்று அவர் சொல்கிறார் சர்ப்பங்களை தேள்களை மிதித்திடுவோம் ஜெயக்கொடி பிடித்திடுவோம் நம் வெற்றி நமக்கே வெற்றி நமக்கே