கிறிஸ்துவின் சேனை வீரராய்
kiristhuvin senai veeraraay
கிறிஸ்துவின் சேனை வீரராய் நாம் செல்லும் உலகின் வேகமாய்-2 சொல்லும் தேவனே சாட்சியாய் தேசம் வெல்லுவோம் மாட்சியாய் -2
துடிதுடிக்க கொன்றனரே உதவும் மனிதரையே அவமானம் செய்தனரே துறவி பெண்களையே -2 கிறிஸ்தவ மதம் அதை ஒழித்திட நினைத்திடும் மாய பிசாசை அழித்திடுவேம் விடுவோம் -2 கிறிஸ்து ஒருவரே உலகின் இரட்சகர் என்றே நாமும் முழங்கிடுவோம்
மரணம் அதை சாட்சிகளய் மரிக்கும் புனிதர்களே உலகமதை கலக்கிடவே பிறக்கும் மனிதர்களே -2 இந்திய மண்ணில் கிறிஸ்தவம் நிலைக்க நாளும் நாமும் உயர்ந்திடுவோம் -2 பிறப்பது ஒரு முறை இறப்பது ஒருமுறை இயேசுவுக்கே உயிர் வாழ்ந்திடுவோம்