கிறிஸ்துவின் போர்வீரரே இயேசு
kiristhuvin porveerarae yesu
கிறிஸ்துவின் போர்வீரரே - இயேசு கிறிஸ்துவின் போர்வீரே நமது விசுவாசம் உலகை ஜெயிக்கும் அறிக்கை செய்வீரே
பறிக்கவே முடியாதே - யாரும் கர்த்தரின் கையிலிருந்து நம்மை பறிக்கவே முடியாதே
ஒன்றும் வாய்க்காதே - தீமை நமக்கு எதிராய் எழும்பும் ஆயுதம் வாய்க்கவே வாய்க்காதே
பூட்டவே முடியாதே - கதவை தேவன் திறந்த வாசலை யாரும் பூட்டவே முடியாதே
ஒன்றும் சுமராதே - பழிகள் கர்த்தரை நம்பிடும் நம்மேல் ஒருகுற்றமும் சுமராதே
ஏதும் குறையாதே - நமக்கு கர்த்தரை எப்போதும் தேடுவோர்க்கொரு நன்மையும் குறையாதே