கிறிஸ்துமஸ் வந்துடிச்சி
kiristhumas vandhudicchi
கிறிஸ்துமஸ் வந்துடிச்சி கிறிஸ்துமஸ் வந்துடிச்சி இயேசப்ப பிறந்ததுநால ஆட்டம் பாட்டம் தான் இனி கொண்டாட்டம் தான் உலகமெங்கும் சந்தோஷம் தான் - 2
1. இயேசப்பா பிறந்ததால பூமியெங்கும் சந்தோஷம் இயேசப்பா பிறந்ததால நாடுயெங்கும் உற்ச்சாகம் - 2 நம்மோடு இயேசப்பா இருக்குராருங்க கிறிஸ்துமஸ் உற்ச்சாகம் வந்துடிச்சிங்க - 2 - கிறிஸ்துமஸ் வந்துடிச்சி
2.நம்முடைய பாவங்களை நீக்கிடவே வந்தாரே நம்முடைய சாபங்களை உடைத்திடவே வந்தாரே நம்மோடு இயேசப்பா இருக்குராருங்க கிறிஸ்துமஸ் உற்ச்சாகம் வந்துடிச்சிங்க - 2 - கிறிஸ்துமஸ் வந்துடிச்சி
3.யூத இராஜ சிங்கமாக பூமியிலே வந்தாரே நம்மை மீட்டு கொண்டு போக குழந்தையாக வந்தாரே - 2 நம்மோடு இயேசப்பா இருக்குராருங்க கிறிஸ்துமஸ் உற்ச்சாகம் வந்துடிச்சிங்க - 2 - கிறிஸ்துமஸ் வந்துடிச்சி