கிறிஸ்துமஸ் நாளிது
kiristhumas naalidhu
கிறிஸ்துமஸ் நாளிது - 4 எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும் கிறிஸ்துமஸ் நாளிது - 2
மேய்ப்பர்கள் வணங்கிட சாஸ்திரிகள் தொழுதிட பிறந்திட்டார் இயேசு
குடும்பங்கள் சேர்ந்திட இயேசுவை தொழுதிட பிறந்திட்டார் இயேசு
பரலோகம் மகிழ்ந்திட தூதர்கள் துதித்திட பிறந்திட்டார் இயேசு
பூலோகம் மகிழ்ந்திட உலகமே துதித்திட பிறந்திட்டார் இயேசு