கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ்
kiristhumas kiristhumas kiristhumas
Christmas Christmas Christmas Christmas எங்கும் மகிழ்ச்சி இதைக் கேளு கேளு கேளு இது உண்மை நிகழ்ச்சி - 2 பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார் - 2
1. Hospital இல்லை Doctor, Nurse-ம் இல்லை Labor ward அந்த மாட்டுக் கொட்டகை தானே Mordern dress இல்லை format இல்லை hamat சின்ன பாலன் படுக்கை தானே Virgin Mary பெற்றெடுத்த தேவ பிள்ளைக்கு Happy Birthday பாடுவோம் Jesus-க்கு - (2) - பிறந்தார்
2. Satellite இல்லை Internet -ம் இல்லை Star light ஒன்று வழி காட்டியதே SMS இல்லை Whatsapp இல்லை Angels மூலம் message எங்கும் பறவியதே Earth-இல் சமாதானம் உண்டானதே Mankind-இல் பிரியமும் உண்டானதே - (2) - பிறந்தார்
3. Facebook இல்லை Twitter -ம் இல்லை Good News ஒன்று சாஸ்திரிகள் வழியே share ஆனதே Helicopter இல்லை aeroplane-ம் இல்லை Desert -இல Camel-கள் transport ஆனதே Shepherds அங்கு போனாங்க பாட்டு பாடவே Scientist அங்கு போனாங்க வாழ்த்திப் பணியவே - (2) - பிறந்தார்