கிறிஸ்து இயேசு நாமத்தாலே
kiristhu yesu naamathaalae
கிறிஸ்து இயேசு நாமத்தாலே வெற்றிக் கொடி ஏற்றுவோம் ராஜாதி ராஜாவாலே சத்துருவை வீழ்த்துவோம்
வானத்திலும் பூமியிலும் இயேசு நாமம் அல்லாமல் சத்துருவை வெற்றிக்கொள்ள வேறுநாமம் இல்லையே
பாதாளத்தின் கூர் ஒடித்த பரிசுத்த நாமமே வேதாளங்கள் நடுங்கிட வெற்றி பெற்ற நாமமே
மரணபயம் எனக்கு என்றும் இனி இல்லையே மரணத்தை ஜெயமாக விழுங்கினார் அல்லவோ
பாவமோ சாபமோ வியாதியோ செய்வினையோ மந்திர தந்திரங்கள் மேற்கொள்வதி;ல்லையே