கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார்
kiristhesu uyirthezhundhaar
1. கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார் கல்லறை விட்டெழுந்தார் மகிமையோடு வல்லமையாய் வெற்றி சிறந்தெழுநதார்
அல்லேலூயா அல்லேலூயா (2)
2. மரணத்தின் கூர் ஒடித்து பாதாளத்தை வென்று சத்துரு சேனை நடுநடுங்க இரட்சகர் உயிர்த்தெழுந்தார் – ஆ-ஆ -ஆ- அல்
3. சபையாம் நம் சரீரம் மகிழ்ந்து களிகூற – மன்னாதி மன்னன் இயேசு கிறிஸ்து மகிமையாய் எழுந்தார் – ஆ -ஆ -ஆ- அல்
4. உன்னத ஆவியோடும் உற்சாக மனதுடனும் உயிர்த்தெழுந்த உன்னதரை உயர்த்தி பாடிடுவோம் – ஆ -ஆ -ஆ- அல்