கிறிஸ்தவனாய் இருப்பதினால்
kiristhavanaay iruppadhinaal
கிறிஸ்தவனாய் இருப்பதினால் சந்தோஷமே கிறிஸ்து என்னில் இருப்பதினால் சந்தோஷமே சந்தோஷமே சந்தோஷமே கிறிஸ்தவ வாழ்க்கை மிகவும் சந்தோஷமே
சந்தோஷமே சந்தோஷமே பரிசுத்த ஆவிக்குள் சந்தோஷமே
பைபிள் எனக்கு கிடைச்சதால சந்தோஷமே அது தமிழ் மொழியிலும் இருப்பதினால் சந்தோஷமே
தேவாலயம் செல்வதற்கு சந்தோஷமே தேவ வார்த்தைகளை கேட்பதினால் சந்தோஷமே
அபிஷேகம் பெற்றதினால் சந்தோஷமே நான் ஆவியாலே பிறந்ததினால் சந்தோஷமே
ஆடிப்பாடி ஆராதிக்க சந்தோஷமே நம்ம அப்பாவின் பிரசன்னத்திலே சந்தோஷமே
ஊழியனாய் இருப்பதினால் சந்தோஷமே என் தேவனுக்காய் வாழ்வதினால் சந்தோஷமே