கிறிஸ்மஸ் வந்தாச்சு கிறிஸ்மஸ்
kirismas vandhaacchu kirismas
கிறிஸ்மஸ் வந்தாச்சு கிறிஸ்மஸ் வந்தாச்சுங்க இது கொண்டாடும் நேரம் நாம் குதூகலிக்கும் நேரம் நம் கவலைகளை மறந்து ஆடிப்பாடும் நேரம் - 2
1. நேற்று போல இன்று இல்லை என்றும் இல்லையே நாளை பற்றி சொல்வதற்கு யாருமில்லையே மாறாதே உம் வாக்குத்தத்தம் என்றும் நம்மை வழிநடத்தும் பயமென்றும் எனக்கில்லையே - 2
2. தம்மைப் போல நம்மை மாற்ற தன்னைத் தந்தாரே இயேசு போல அன்பை காட்ட யாருமில்லையே உன்னைப் போல பிறரை நேசி என்று சொன்ன அன்பு தேவன் வாக்குத்தத்தம் பற்றிக் கொள்ளுவோம் - 2