கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
kirismas vaazhthukkal
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் எல்லோருக்கும் சொல்லுவோம் -2
ஹாப்பி கிறிஸ்மஸ் ஓஓ ஹாப்பி கிறிஸ்மஸ் ஒஓ ஹாப்பி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ் -2
1. வானம் பூமி படைத்த தேவன் பாலனாக பிறந்துவிட்டார் பாவத்திலிருந்து நம்மை மீட்க மீட்பர் இயேசு பிறந்துவிட்டார் -2
2. நட்சத்திரம் ஒன்று ஞானிகளுக்கு வழியை அன்று காட்டியதே நட்சத்திரம் போல் நாமும் இன்று மோட்ச வழியை காட்டிடுவோம் -2