கிறிஸ்மஸ் ஸ்டார்
kirismas staar
கிறிஸ்மஸ் ஸ்டார் கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே கிறிஸ்மஸ் ட்ரீயும் கிறிஸ்மஸ் ட்ரீயும் நன்றாய் நட்டாச்சே-2
ஸ்டார் தான் வழியில் நடத்துமோ ட்ரீ தான் வழியை காட்டுமோ-2
ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதே டம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2
பாலனை தேடிய ஞானியருக்கு ஸ்டார் தான் வழியை காட்டியதே வழியை காட்டியதே-2 இருளில் வாழும் மாந்தர்க்கு நீயே வழியை காட்டுவாயே-2
பாதையை காட்டிய இயேசுவுக்கு காலம் எல்லாம் நன்றியே நன்றி நன்றியே-2 உலகில் வாழும் யாவருக்கும் நாமே வழியை காட்டுவோமே-2