கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்
kirismas kirismas kirismas
கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் உலகம் கொண்டாடும் பண்டிகை இது கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் உன்னதர் பிறந்த பண்டிகை இது -2 புவிதனில் சமாதானம் மனிதரில் பிரியமே -2 ஓ ஓ ஓ ஓ .....ஓ (கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்)
1. உன்னைதான் பார்த்திட உத்தமர் பிறந்திட்டார் உலகினை மீட்டிட உன்னதர் பிறந்திட்டார் -2 புவிதனில் சமாதானம் மனிதரில் பிரியமே -2
2. ஏழையின் சிரிப்பில் தான் உண்மை கிறிஸ்மஸ்சே இதை நீ உணர்ந்தால் நம் வாழ்விலே என்றும் மகிழ்ச்சியே -2 புவிதனில் சமாதானம் மனிதரில் பிரியமே -2