கிறிஸ்மஸ் காலம் வந்தாச்சு
kirismas kaalam vandhaacchu
கிறிஸ்மஸ் காலம் வந்தாச்சு புதுப் பாடல் பிறந்தாச்சு எல்லோரும் ஒன்றாய் சேருவோம் பாலன் இயேசுவைப் போற்றுவோம் silent night holy night பாடுவோம் கொண்டாடுவோம் Chirst is the reason for this season.... So Lets celebration in this PASSION கூடுவோம் பாடுவோம் ஆடுவோம் பாலகன் பிறந்ததை போற்றுவோம்
நம் சாபங்கள் தீர்க்கவே பாரினில் வந்துத்தித்தார் நம் பாவங்கள் போக்கவே சிலுவையில் உயிர் கொடுத்தார் புது வாழ்வுக்காக நன்றி பாடுவோம் என் தேவன் உயிர்த்தெழுந்தார் இந்த செய்தியை எங்கும் கூறுவோம் அவன் நாமம் உயர்த்திடுவோம்
Chirst is the reason for this season.... So Lets celebration in this PASSION கூடுவோம் பாடுவோம் ஆடுவோம் பாலகன் பிறந்ததை போற்றுவோம்
Chords
Key A Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A D E
A D E
A D E
A D E
D E C#m E
D E F#m E
A D E
A D E
A D E
F#m D E
A Bm
D E A
F#m
D E C#m
D E
Bm E
D E
Bm E
B E F#
B E F#
B E F#
C#m E F#