கிளையாத்தின் பிசின் தைலமே
kilaiyaathin pisin thailamae
கிளையாத்தின் பிசின் தைலமே எங்கள் இயேசு மகாராஜா கிளையாத்தின் பிசின் தைலமே இரண வைத்தியர் இயேசு ராஜா
ஓரு வார்த்தை சொன்னால் போதுமே என் வியாதி எல்லாம் சொஸ்தமாகுமே – 2 என் நோய்கள்.. காயங்கள் உம் தழும்புகளால் சுகமாகும் – 2
ல ல ல லல லல லா நான் குணமானேன் குணமானேன் ல ல ல லல லல லா இயேசுவின் காயங்களால் குணமானேன்
இயேசுவின் ரத்தத்தாலே கழுவப்பட்டேனே பூரண சுகத்தை பெற்றுக்கொண்டேனே – 2 (…ல ல ல)
சொஸ்தமாய் நான் பாடி துதிப்பேனே நன்றி சொல்லி ஆடி மகிழ்வேனே – 2 (…ல ல ல)
விடுதலை விடுதலையே இயேசு தந்து விட்டார் விடுதலையே எனக்கு விடுதலை விடுதலையே இயேசு தந்து விட்டார் விடுதலையே உனக்கு விடுதலை விடுதலையே இயேசு தந்து விட்டார் விடுதலையே நமக்கு விடுதலை விடுதலையே இயேசு தந்து விட்டார் விடுதலையே (…கிளையாத்தின்)