கிடு கிடு கிடுவென வளரும்
kidu kidu kiduvena valarum
கிடு கிடு கிடுவென வளரும் தம்பியே வளர்ச்சியின் ரகசியமென்ன குண்டு குண்டாக இருக்கும் தங்கையே பெலத்தின் ரகசியம் என்ன
Boost குடிக்கிறாயா இல்லை Viva குடிக்கிறாயா Complan குடிக்கிறாயா Junior Horlicks குடிக்கிறாயா
உன் சரீரம் வளர இவைகள் போதும் நீ இயேசுவில் வளர என்ன வசனம் என்னும் ஞானப்பாலை தினமும் அருந்திட்டால் இயேசுவில் நீ தினம் தினம் வளர்ந்திடுவாய்