கேட்டிடுதே ஜெய கீதம்
kettidudhae jeya geedham
கேட்டிடுதே ஜெய கீதம் தொனி தேவ ஆலோசனை நிறைவேறும் வேலையே
1. ஆதரையில் பரன் இயேசுவை காணவே ஆவலாய் தூதர்கள் ஏகமாய்த் தவிக்க அண்ணலாம் இயேசு ஆர்ப்பரிப்புடன் ஆயிரமாயிரம் தூதர்கள் சூழ விண்ணினின்றிறங்கியே வந்திடுவார் - கேட்
2. கன்னிகையாகவே கறை திரை யில்லாதே கற்புடனே தன்னை காத்து நிற்கும் சபை காந்தியின் கண்ணீர் யாவும் துடைக்க காயங்கள் பட்ட தங்கக் கடத்தல் காந்தாம் இயேசுவே வந்திடுவார் - கேட்
3. ஆரிவர் சீயோன் அம்மலை மேல் நிற்போர் பாரிடம் நடுங்கிட மாதரம் வென்றவர் இலட்சத்து நாற்பத்தி நாலாயிரம் பேர் ஆட்டுக்குட்டியின் ஆஸ்துமா நோயின் ஆதி பாலனாய் மீட்கப்பட்டார் அன்றோ - கேட்
5. சீயோனில் பூரண சித்தர்கள் நிற்கிறார் ஜோதியாய் தேவ ஆட்டுக்குட்டியின் பாரில் பிதா போல் ஜீவித்ததாலே யாரும் அறியா பாட்டினைப் பாடிப் பிதாவின் முகமவர் கண்டிடுவார் - கேட்