கவலைகளை மறந்து
kavalaigalai marandhu
கவலைகளை மறந்து விட்டு மகிழ்ச்சியோடு கர்த்தரை ஆராதனை செய்வோமே.......(2)
கைதட்டி பாடிடுவோம் அவர் நாமம் அதிசயமே கைதட்டி பாடிடுவோம் நம் தேவன் பெரியவரே
ஆராதிப்போம் என்றுமே இயேசுவை ஆராதிப்போம் என்றுமே.....(2)
மாறாவின் தண்ணீரையே மதுரமாக்கினாரே யோர்தானிலே நடந்து செல்ல பாதைகள் தந்தாரே......(2)
எனக்காகவே யாவையுமே செய்து முடிப்பாரே நம் துக்கமோ சந்தோஷமாய் மாறிட செய்வாரே_ (2)
மகிழ்ந்து களிகூறுவோம் கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வாரே
மகிழ்ந்து களிகூறுவோம் நம் தடைகள் யாவையும் உடைப்பாரே
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Fm
C# D#
Cm D# Fm
Fm
Cm Bb G#
Fm
Cm Bb G#
Fm Cm
Fm
Cm
Fm D#
Cm C#
Fm D#
Cm C#
Fm D#
Cm C#
D#
Cm C#
Fm
Cm Bb
G# Cm
Fm
Cm Bb
G# Cm