கவலைபடாதே மகனே
kavalaibadaadhae maganae
கவலைப்படாதே மகனே கவலைப்படாதே கவலைப்படாதே மகளே கவலைப்படாதே
உனை என்றும் விசாரிக்கும் பரமபிதா உன்னருகே இருக்கிறார் கலங்காதே - -2
உன்னையும் நேசிக்கும் தகப்பனவர் உன் குறை எல்லாம் நீக்கிடுவார் - -2
காக்கைகளை போஷிக்கும் தேவனவர் அனுதினமும் நடத்துவார் கலங்காதே பூக்களை உடுத்திடும் தேவனவர் கண்மணி போல் உன்னை காத்திடுவார்
துயரலெல்லாம் புரிந்திடும் தெய்வமவர் உன் பாரம் சிலுவையில் சுமந்தாரே கவலைகள் அவரிடம் சொல்லி விடு கண்ணீர்கள் யாவையும் துடைத்திடுவார்