கட்டும் கர்த்தாவே நீர் - Bind us together Lord
kattum karthaavae neer - Bind us together Lord
கட்டும் கர்த்தாவே நீர் கட்டும் கர்த்தாவே அறுந்து போகாத கயிற்றால் கட்டும் கர்த்தாவே நீர் கட்டும் கர்த்தாவே நீர் கட்டும் எங்களை அன்பால்
தேவன் ஒருவராம் இராஜனும் ஒருவரே சரீரம் ஒன்றுதானே பாடுவோம் ஆதலால்
Bind us together Lord Bind us together with Cords that cannot be broken Bind us together Lord Bind us together Lord Bind us together with love
There is only one God There is only one King There is only one Body That is why we sing