கருவிலிருந்து என்ன சுமந்த
karuvilirundhu enna sumandha
கருவிலிருந்து என்ன சுமந்த தாயின் அன்ப பாத்த தோழும் கொடுத்து தோழில் சுமந்த தகப்பனையும் பாத்த சிலுவை சுமந்து என்ன கேட்ட உங்க அன்ப பாத்த உயிரக் கொடுத்து இதயம் கேட்ட மேலான அன்ப பாத்த
உங்க அன்புள்ள நா அசந்து போனம்பா உம் பாசத்துல பலஉறவ பாத்தம்பா
என் மேல இரக்கம் வெச்சீங்களே என் மேல கிருபை வெச்சீங்களே என் மேல பிரியம் வெச்சீங்களே என் மேல தயவு வெச்சீங்களே என் மேல அன்பு வெச்சீங்களே என் மேல ஆசை வெச்சீங்களே என் மேல பாசம் வெச்சீங்களே என் மேல நேசம் வெச்சீங்களே
சுயநலம் இல்லாத உம் இதயம் எனக்கு வேண்டும் மரணமே வந்தாலும் மறவாத இதயம் வேண்டும் உம் நினைவில என்ன வெச்சு நெஞ்சார அணச்சிங்களே உள்ளங்கையில வரஞ்சு எந்தன் பாவமெல்லாம் சுமந்திங்களே
உயிரையே பரிசாக எனக்காக கொடுத்தீங்களே நான் தர இன்னும் என்ன என் உயிரும் போரவர உம் நினைவில என்ன வெச்சு நெஞ்சார அணச்சிங்களே உள்ளங்கையில வரஞ்சு எந்தன் பாவமெல்லாம் சுமந்திங்களே