கருணை இறைவா சரணம்
karunai iraivaa saranam
கருணை இறைவா சரணம் கடைக்கண் பாராய் சரணம்
நட்பினை விடுத்தோம் நலம் தனை இழந்தோம் ஆசைகள் வளர்த்தோம் அன்பினை விடுத்தோம் நீதியை மறந்தோம்
நேர்மையைத் துறந்தோம் ஒளியினை வெறுத்தோம் இருளினில் அலைந்தோம் மன்னிக்க மறந்தோம் மரமென இருந்தோம